Printed books

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:

booksOur AzhwArs and AchAryas have showed us two great treasures – archAvathAra emperumAns and granthams (dhivya prabandham, sthOthrams, vyAkyAnams, rahasya granthams etc). We strive to provide access to both – emperumAn and granthams, and the AzhwArs/AchAryas, through our website portal (http://koyil.org). As part of this initiative, we are presenting printed books for the benefit of everyone. We request and encourage everyone to make use of this opportunity and

  • get these books for oneself and develop/refresh one’s own knowledge
  • get these books in bulk and place them in their AchArya’s mutt/thirumALigai, so that the AchArya can give a copy of these books to those who become Sishyas. These books can be studied by Sishyas and any doubts can be clarified by the AchArya himself – thus leading to an enriching relationship between AchArya and Sishya.
  • share them with others as a compliment during SrIvaishNava festivals, functions at home etc and gift them to friends/relatives during functions and important events at their homes
  • sponsor printing of books which can be given at this low cost to devotees who may not be able afford huge expenses
  • think about many other creative ways of sharing/spreading knowledge

Reading the principles explained by our pUrvAchAryas in simple language will make us gain knowledge about our sampradhAyam and will also stimulate the taste for progressing further such as learning the literature in depth through upanyAsams, kAlakshEpams etc under qualified scholars and engaging in various kainkaryams.

Our books are soft-bound and printed in A4 size paper generally. With the intent of spreading this divine knowledge far and wide to reach all SrIvaishNavas and those who are aspiring to become a SrIvaishNava, we only expect a minimum donation that covers (part of) the cost to print/bind the books. Courier/postage charges will be extra.

Please send a mail to koyil.org@gmail.com or a message to 91-8220151966, if you are interested in getting printed copies of these books. We will have these books available in SrIperumbUthUr with us during the 10 days uthsavam of SrI rAmAnuja from April 22nd to May 2nd.

We also have many e-books available with us in multiple languages at http://koyil.org/index.php/e-books/ . These e-books can also be printed and provided on demand for a minimum donation (covering the cost).


நம் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் மனித குல உய்விற்கு (நற்கதிக்கு) இரண்டு பொக்கிஷங்களைக் காண்பித்துள்ளார்கள் – அவை, அர்ச்சாவதார எம்பெருமான்களும் க்ரந்தங்களும் (திவ்ய ப்ரபந்தம், ஸ்தோத்ரங்கள், வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் முதலியன). எங்கள் வலைத்தளங்களின் (http://koyil.org) மூலம் இவை இரண்டுக்கும், அதாவது எம்பெருமான் மற்றும் க்ரந்தங்களுக்கும், இவ்விரண்டையும் நமக்கு அளித்த ஆழ்வார் ஆசார்யர்களுக்கும், ஒரு பெரும் ஞானப் பெட்டகமாக அமைக்க முயன்றுள்ளோம். இந்த முயற்சியில் ஒரு பகுதியாக, அனைவரும் அனுபவிக்கும்படி, புத்தகங்களாக வழங்குகிறோம். அடியார்களும், பக்தர்களும் இந்த இனிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். பின்வரும் வழிகளில் பங்கு பெற்றுப் பயன் பெறலாம்:

  • இப்புத்தகங்களை தங்களுக்காக வாங்கி, படித்து, தங்கள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம், பகவத் அனுபவம் பெறலாம், முன்பே அறிந்த விஷயங்களை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.
  • இப்புத்தகங்களை மொத்தமாகவும் வாங்கி, தங்களுடைய ஆசார்யன் மடத்திலோ திருமாளிகையிலோ வைக்கலாம். ஆசார்யர் தங்களிடம் சிஷ்யர் ஆக வருபவர்களுக்கு இவற்றை அளித்து, அவர்களை இவ்விஷயங்களில் ஈடுபடுத்தி, சந்தேகங்களைத் தெளிவுபடுத்தலாம் – இவ்வாறு, ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தமும் நன்கு வளரும்.
  • ஸ்ரீவைஷ்ணவ உத்ஸவங்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர் இல்ல விழாக்களிலும் இந்த விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
  • உபயமாக இப்புத்தகங்களை எங்கள் மூலமே பதிப்பித்து, மலிவு விலைக்கு மற்றவர்களுக்குக் கொடுக்க உதவலாம்
  • மேலும், பல புதிய வழிகள் மூலம் ஸம்ப்ரதாய ஞானத்தைப் பரப்ப உதவலாம்

நம் பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ள கொள்கைகளை எளிய நடையில் படிப்பதன் மூலம் – ஸம்ப்ரதாய ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம்; இவ்விஷயத்தில் ருசியை வளர்த்துக் கொண்டு, ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்த அதிகாரிகளிடம் உபந்யாஸம் மற்றும் காலக்ஷேப முறையில் கற்கலாம்; பல கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்.

பொதுவாக எங்கள் புத்தகங்கள் A4 அளவில் அச்சடிக்கப்படும். இந்த உயர்ந்த ஞானத்தை அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், ஸ்ரீவைஷ்ணவர்களாக விரும்புவோர்க்கும் கொண்டு சேர்க்கும் எண்ணத்துடன், இப்புத்தகங்களுக்கு, இவை அச்சிடத் தேவையான, குறைந்த அளவு நன்கொடையே நிர்ணயித்துள்ளோம். தபால் செலவு தனி.

இப்புத்தகங்களை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் (koyil.org@gmail.com) மூலமாகவோ, கைபேசி (91-8220151966) மூலமாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீபெரும்பூதூரில் ஸ்ரீ ராமானுஜரின் உத்ஸவத்தின் போது, அதாவது ஏப்ரல் 22 முதல் மே 2 வரை, ஸ்ரீபெரும்பூதூரில், எங்களிடம் இப்புத்தகங்கள் இருக்கும்.

மேலும், எங்கள் வலைத்தளத்தில் பல புத்தகங்கள் பல மொழிகளில் உள்ளன – http://koyil.org/index.php/e-books/ . இவைகளும் தங்கள் தேவைக்கேற்ப குறைந்த பட்ச நன்கொடைக்கு (அடக்க விலையில்) அச்சிட்டுக் கொடுக்கப்படும்.


Following printed books are readily available with us currently:

Simple Guide to SrivaishNavam – Covers the most essential topics that every SrIvaishNava must know and try to apply in their lives.
simple-guide-to-srivaishnavam-english-front-cover-mini
Minimum Donation : INR 40
simple-guide-to-srivaishnavam-thamizh-front-cover-mini
Minimum Donation : INR 40
Know our AzhwArs and AchAryas – Brings out essential details about AzhwArs and AchAryas.
know-our-azhwars-and-acharyas-english-front-cover-mini
Minimum Donation : INR 20

Minimum Donation : INR 20
AzhwArs – Detailed history of AzhwArs and their teachings.
azhwars-english-front-cover-mini
Minimum Donation : INR 45
azhwars-thamizh-front-cover-mini
Minimum Donation : INR 45
OrAN vazhi AchAryas – Detailed history of sampradhAya pravarthaka AchAryas and their teachings.
oran-vazhi-acharyas-english-front-cover-mini
Minimum Donation : INR 50
oran-vazhi-acharyas-thamizh-front-cover-mini
Minimum Donation : INR 50
SrIvaishNava thiruvArAdhanam – Daily deity worship at homes – Glories/Importance, Steps and full listing of SlOkams/pAsurams.
srivaishnava-thiruvaradhanam-english-front-cover-mini
Minimum Donation : INR 30
srivaishnava-thiruvaradhanam-thamizh-front-cover-mini
Minimum Donation : INR 30
anadhyayana kAlam and adhyayana uthsavam – Detailed historical account of the most famous adhyayana uthsavam which is celebrated by SrIvaishNavas as the most important festival.
anadhyayana-kalam-and-adhyayana-uthsavam-english-front-cover-mini
Minimum Donation : INR 20
anadhyayana-kalam-and-adhyayana-uthsavam-thamizh-front-cover-mini
Minimum Donation : INR 20