SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Scroll down for English …
PDF version – https://drive.google.com/file/d/1tb6cPWvgzKdbwQmu6OS5LPa-I5XruXg8/view?usp=sharing
திவ்யப்ரபந்தங்கள், ஸ்தோத்ரங்கள், வ்யாக்யானங்கள் முதலியவையே நம் ஆழ்வார் ஆசார்யர்கள் நமக்காக அளித்துள்ள பெரிய பொக்கிஷங்கள். இவற்றைக் தானும் கற்று மற்றவர்களுடனும் பகிர்வதே ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனுடைய தலையாய கடமை. இக்காரணத்தினாலேயே நம் பூர்வர்கள் காட்டிய விஷயங்களைப் பதிப்பித்து அனைவருடனும் பகிர்ந்து வருகிறோம். நம் வெளியீடுகளை http://books.koyil.org என்னும் வலைத்தளத்தில் கண்டு பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது “ஞான தானம்” என்னும் பெயரில் ஒரு புது முயற்சியாக, நாம் பதிப்பித்துள்ள க்ரந்தங்களில் ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி, ஆழ்வார்கள், ஓராண் வழி ஆசார்யர்கள், அருளிச்செயல் அறிமுகம் ஆகிய நான்கு முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு தொகுப்பாக அளிக்கிறோம். இந்தத் தொகுப்பை அனைவரும் தாங்களும் பெற்று, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அன்பளிப்பாக அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த க்ரந்தங்கள் மூலமாக நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் அடிப்படை விஷயங்களை நன்கு தெரிந்து கொள்ளலாம். ஆகையால் இவை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்திலும் அவசியம் இருக்கவேண்டும். இந்தத் தொகுப்பை, குறைந்த பட்ச நன்கொடைக்கு, தள்ளுபடி விலையில், ரூ 250க்கு அளிக்கிறோம். அனைவரையும் இந்தக் கைங்கர்யத்தில் பங்கு கொண்டு, இந்த க்ரந்தங்களை கோயில்/மடம் சார்ந்த உத்ஸவங்கள் ஸமயத்திலும், இல்லத்தில் நடக்கும் விசேஷங்களிலும் மற்றவர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கைங்கர்யத்தில் பங்கு பெற, எங்களை email மூலமாகவோ (koyil.org@gmail.com) Whatsapp (+91-8220151966) மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
Our AzhwArs/AchAryas have given us the great treasure of dhivyaprabandhams, sthOthrams, vyAkyAnams etc. The most important duty of a SrIvaishNava is to study them and share them with others. This is why we are engaged in propagating these wonderful literary works to one and all. These publications can be seen and purchased from http://books.koyil.org . We have started a new initiative named “gyAna dhAnam”, where we have made a package of four most important books we have published viz Simple Guide to SrIvaishNavam, AzhwArs, OrAN vazhi AchAryas and dhivyaprabandham for Beginners, and we encourage everyone to acquire this package of four most important books for oneself and share it to everyone in their contacts. Through these books, one can get a good understanding of the fundamentals of SrIvaishNavam and hence these are to be present in every SrIvaishNava home. We are giving this package at a discounted minimum donation of Rs 235, per package. We request everyone to engage in this kainkaryam and distribute these books during temple/mutt festivals, domestic functions etc. To participate in this kainkaryam, please contact us via email (koyil.org@gmail.com) or whatsapp (+91-8220151966).