Scroll down for thamizh … தமிழில் காண, தொடர்ந்து பார்க்கவும்…
Announcing the arrival of a brand new App for SrIvaishNava sampradhAyam related details/updates – kOyil App
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
How to get it?
This can be downloaded from Google Play Store or Apple App Store. Search for kOyil (SrIvaishNava Portal) and you will find ours.
- Google Play Store – https://play.google.com/store/
apps/details?id=com.koyilorg. app
-
Apple App Store – https://itunes.apple.com/sg/app/koyil/id1451508483?mt=8 . Note : Registration must be done in http://www.koyilorg.in/register/ before the app can be used.
What you get in the app?
-
- App itself is available in English, thamizh, Hindi, Kannada, Telugu and Malayalam.
- Translation of dhivya prabandham, guru paramparai, pUrvAchArya granthams, Sri bhagavath gIthA
- Information for children
- AzhwAr/AchAryas thirunakshathram details
- E-books (in multiple languages)
- Discourses (in thamizh, English and other languages)
For more details – See https://www.youtube.com/watch?
Please share it with your contacts …
அறிவிப்பு – ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் – புத்தம் புதிய செயலி – kOyil App
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எப்படிப் பெறுவது?
kOyil (SrIvaishNava Portal) என்னும் appஐ Google Play Store இல் இருந்தோ Apple App Store இல் இருந்தோ download செய்து கொள்ளலாம்.
- Google Play Store – https://play.google.com/store/
apps/details?id=com.koyilorg. app
- Apple App Store – https://itunes.apple.com/sg/app/koyil/id1451508483?mt=8 . குறிப்பு : முதலில் http://www.koyilorg.in/register/ இந்த வெப்ஸைட்டில் சென்று பதிவு செய்த பிறகே செயலியை உப்யோகப்படுத்த முடியும் .
செயலியில் என்ன இருக்கும்?
-
- செயலியைப் பல மொழிகளில் உபயோகப்படுத்தலாம்.
- திவ்ய ப்ரபந்தங்கள், குரு பரம்பரை, பூர்வாசார்ய க்ரந்தங்கள், ஸ்ரீ பகவத் கீதை ஆகியவற்றின் விளக்கங்கள்
- சிறுவர்/சிறுமியருக்கான விஷயங்கள்
- ஆழ்வார் ஆசார்யர்கள் திருநக்ஷத்ர விஷயங்கள்
- பதிவிறக்கம் செய்யக்கூடிய புத்தகங்கள் (e-books)உபந்யாஸங்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில்)
மேலும் விவரங்களுக்கு – https://www.youtube.com/watch?
தயவுசெய்து உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sincere thanks to following bhAgavathas who worked with total dedication in getting this wonderful kainkaryam completed.
- SrI Yakgna Kumar (kainkaryam leader)
- Smt Archana
- Smt Kousalya Duraiswamy
- Smt Roopa
- Smt Saranayaki
- Smt Sridevi Kongalla
- Smt Sudha (Shobha)
- Smt Vaishnavi Iyengar
- SrI Arun
- SrI Dasarathi
- SrI Jaikumar
- SrI Jayakrishna
- SrI Kannan N
- SrI Madhusudhanan
- SrI Somasundaram
- SrI Sourirajan
- SrI Srinivasan (Sriram Bhashyam)
- and many others
adiyen sarathy ramanuja dasan
Website – koyil.org
Email – koyil.org@gmail.com
Whatsapp – +91-8220151966